Thursday, January 3, 2019

தமிழ்ப்பேராய்வு ஆய்விதழ் -Volume 7 No 2 Published: 2018-12-30

மலாயா பல்கலைக்கழகத்தின் 2018ன் இரண்டாவது ஆய்விதழ் வெளிவந்து விட்டது.  அதில் இடம்பெறும் கட்டுரைகள் பற்றிய விபரங்கள்:

JOURNAL OF TAMIL PERAIVU




jou.jpg
ஆய்விதழை முழுமையாக வாசிக்க இங்கே செல்க: https://tamilperaivu.um.edu.my/index.php/tamilperaivu/issue/view/1469

குறிப்பு: மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராய்வு இதழில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்க விரும்புவோர் https://tamilperaivu.um.edu.my எனும் பக்கத்திற்குச் சென்று ஆய்விதழுக்கான நெறிமுறைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி எனக்கு அனுப்பலாம். கொடுக்கப்பட்டுள்ள நெறிகளுக்குள் இடம்பெறாத கட்டுரைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
ஆசிரியர் குழு, தமிழ்ப்பேராயம்.

No comments:

Post a Comment