Saturday, May 17, 2014

என் வீட்டுத் தோட்டத்தில்..!

இன்றும் ஒரு ஊதா நிற மலர்..

டோய்ச் மொழியில் இதன் பெயர் Kugelblüten, அதாவது உருண்டை பூக்கள் என மொழி பெயர்க்கலாம்...

இது கோடைகாலத்தின் ஆரம்பத்தில் மலரும் ஒரு செடி. இலையிருக்காது. நீளமான ஒரு குச்சி போல வளர்ந்து வந்து மேலே உருண்டை வடிவத்தில் மலரைத் தரும். ஏறக்குறைய 2-3 வாரங்கள் இருக்கும். பின்னர் மீண்டும் அடுத்த ஆண்டுதான் மலரைக் காண முடியும். 

ஒரே மலர்தான் .. புகைப்படத்தில் மூன்று வித்தியாசமான  வகைகளில் காட்சியளிக்கின்றன.











1 comment:

  1. photos are not showing up. pls check. - lsk

    ReplyDelete