Wednesday, March 6, 2024

டீன் ஏஜ் காலத்து படம்

மலேசியாவில் பினாங்கில் ஒரு கருத்தரங்க நிகழ்வு. நண்பர் சுப்பாராவ் இன்று அனுப்பியிருந்தார். முன் வரிசையில் 2ஆவது .. கண்ணாடி போட்டுக்கொண்டு நான்.

கால ஓட்டத்தில் பல நிகழ்வுகள் நினைவுகளாய் மட்டும் தேங்கி விடுகின்றன.



No comments:

Post a Comment