கஜானனயுதம் கணேஸ்வரம்
பாடல்: கஜானனயுதம் கணேஸ்வரம்
இராகம்: சக்கரவாகம்; தாளம்: ஆதி
இயற்றியவர்: முத்துசுவாமி தீட்சிதர்
பாடியவர்: டாக்டர்.சுபாஷினி கனகசுந்தரம்
__________
பல்லவி:
கஜானனயுதம் கணேஸ்வரம்
பஜாமி ஸததம் சுரேஸ்வரம்
அனுபல்லவி:
அஜேந்திர பூஜித விக்னேஸ்வரம்
கணாதி சந்நுதபத பத்மகரம்
சமஷ்டி சரணம்:
குஞ்ஜர பஞ்ஜன சதுரதரகரம்
குருகுஹாக்ரஜம் பிரணவாகரம்
யானை முகத்தோனை கணேசனைத் துதிக்கிறேன்.
சுரர் களால் தொ ழப்படும்
எப்போதும் அவனப் பாடுகிறேன்.
பிறப்பற்ற இந்திர னால் வணங்கப்படும் விக்னேஸ்வரனே
கணங்களால் (தொண்டர் படை மாதிரி 😊) வணங்கப்படும் பாதங்களையும், தாமரைக் கரங்களையும் உடையவனே!!
யானை முகத்தையும்
நான்கு பு ஜங்களையும்
குரு வின் மந்திரத்தை முன்னெ டுத்து, ஓம் கார வடிவில் இருப்பவனே!!!
மொழி பெயர்ப்பு திரு.சபாரத்தினம்
No comments:
Post a Comment