இணையத்தில் கிடைத்த ஒரு movie clip ஒன்று இன்று என்னை வயிறு வலிக்க சிரிக்க வைத்து விட்டது. நீங்களும் அதைப் பார்த்து மகிழ உங்களுக்குக்காக எனது வலைப்பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். இங்கே பாருங்கள். (Windows Media Player இருந்தால் நன்றாகப் பார்க்கலாம்)
Matrix நான் ரசித்துப் பார்த்த படம். அதில் புதிதாக வந்திருக்கும் Matrix Revolution-க்கு அடுத்ததாக நினைத்து இந்த சிறிய Trailer உருவாக்கியிருக்கின்றனர். பார்த்து மகிழுங்கள். உங்களுக்கும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகப்போவது நிச்சயம்.
No comments:
Post a Comment