கடந்த நான்கு நாட்களாக அலுவல வேலையில் மாட்டிக் கொண்டதால் தகவல் பறிமாறிக் கொள்ள முடியவில்லை. நான்கு நாட்கள் அமைந்த எனது Basel அலுவலக பயணத்தைப் பற்றிய சிறிய பயணத் தொடரை Germany in Focus வலைப்பூவில்[ http://subaonline.log.ag ] எழுத ஆரம்பித்திருக்கிறேன். அலுவலக வேலைகளில் மாட்டிக் கொள்ளும் போது வலை சஞ்சாரம் செய்ய முடிவதில்லை. வெளி உலகத்திலிருந்து தனித்துப் போய்விட்ட உணர்வுதான் தோன்றுகின்றது. என்ன செய்வது. இது தவிர்க்க முடியாத ஒன்று தானே!
No comments:
Post a Comment